Tamil Dictionary 🔍

ஈரம்

eeram


நீர்ப்பற்று ; பசுமை ; குளிர்ச்சி ; அன்பு ; அருள் ; அழகு ; அறிவு ; குங்குமப்பூ ; பகுதி ; கரும்பு ; வெள்ளரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குங்குமம். (சங். அக.) 2. Saffron powder; நீர்ப்பற்று. (பாரத. திரொளபதி. 97.) 1. Wet, moisture, humidity, dampness; பசுமை. 2. Freshness, greenness; குளிர்ச்சி. (சூடா.) 3. Coolness, agreeableness, pleasantness; பகுதி. (அக. நி.) 1. Part; நயனுடைமை. எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் (தொல். பொ. 147). 4. Love, affection, attachment; தயை.மலைநாடனீரத்துள் (கலித். 41.) 5. Grace, mercy, favour; அறிவு. (அக. நி.) 6. Knowledge, wisdom; குங்குமப்பூ. (மலை.) 7.Arnotto, s.tr., Bixa orellana; . 8. Sugar-cane. See கரும்பு. (மலை.) . 9. Mottled melon. See வெள்ளரி. (இராசவைத்.)

Tamil Lexicon


s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. freshness, greenness, பசுமை. ஈர நாவுக்கு எலும்பில்லை, a slanderous tongue has no bone on it; (a babbler may babble anything). ஈரநெஞ்சு, kind loving heart. ஈரநைப்பு, the dimming of a mirror on account of moisture deposited on it. ஈரப்பசை, cohesion arising from humidity; moisture. ஈரப்பசையுள்ளவன், a man in easy circumstances, one in well-to-do circumstances. ஈரப்பலா, the bread-fruit tree. ஆசினி மரம். ஈரமில்லா நெஞ்சத்தார், persons whose hearts are void of kindness, men who have no loving heart. ஈரவெங்காயம், ஈருள்ளி, onions. ஈரவன், ஈர்ங்கதிர், the moon. ஈர்ந்தமிழ், sweet agreeable Tamil.

J.P. Fabricius Dictionary


, [īrm] ''s.'' Wet, moisture, humidity, dampness, நனைவு. 2. Coolness, agreeable ness, pleasantness, amenity, குளிர்ச்சி. 3. ''(p.)'' Kindness, affection, amenity of dis position, tenderness, அன்பு. 4. Grace, favor, தயவு. 5. Knowledge, wisdom, அறிவு. 6. Duty, tribute, பகுதி. 7. Nature, பண்பு. 8. ''(fig.)'' Beauty, அழகு. 9. The குங்குமம் flower. ஈரச்சீலைபோட்டுக்கழுத்த றுத்தாள். Having ap plied a wet cloth she cut my throat; i. e. she has behaved treacherously toward me. ஈரமிக்கசிந்தையண்ணல். (Dharma) the kind hearted sovereign. ஈரமில்லாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம். Favor be stowed on those whose heart is void of love.

Miron Winslow


īram
n. [T. īmiri, K. īra, M. īram.] cf. nīra.
1. Wet, moisture, humidity, dampness;
நீர்ப்பற்று. (பாரத. திரொளபதி. 97.)

2. Freshness, greenness;
பசுமை.

3. Coolness, agreeableness, pleasantness;
குளிர்ச்சி. (சூடா.)

4. Love, affection, attachment;
நயனுடைமை. எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் (தொல். பொ. 147).

5. Grace, mercy, favour;
தயை.மலைநாடனீரத்துள் (கலித். 41.)

6. Knowledge, wisdom;
அறிவு. (அக. நி.)

7.Arnotto, s.tr., Bixa orellana;
குங்குமப்பூ. (மலை.)

8. Sugar-cane. See கரும்பு. (மலை.)
.

9. Mottled melon. See வெள்ளரி. (இராசவைத்.)
.

īram
n. prob
1. Part;
பகுதி. (அக. நி.)

2. Saffron powder;
குங்குமம். (சங். அக.)

DSAL


ஈரம் - ஒப்புமை - Similar