ஈயம்
eeyam
பஞ்சலோகத்துள் ஒன்று , வெள்ளீயம் ; பாதிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Trumpet flower. See பாதிரி. (மூ. அ.) மிருதாரசிங்கி. (மூ. அ.) 2. A prepared arsenic; காரீயம். 2. Black-lead; . 1. White lead. See வெள்ளீயம். (திவா.)
Tamil Lexicon
s. lead. ஈயச்சட்டி, a leaden pan. ஈயப்பற்று, solder of tin on brass etc. ஈயமணல், lead ore. ஈயம்பூச, to tin, to coat with tin, to loricate. ஈயவெள்ளை, lead sulphide. காரீயம், black lead. வெள்ளீயம், lead. tin, pewter.
J.P. Fabricius Dictionary
, [īym] ''s.'' Lead, one of the five me tals. (See உலோகம்.) 2. A kind of pre pared arsenic, மிருதாரசிங்கி.
Miron Winslow
īyam
n. sīsa.
1. White lead. See வெள்ளீயம். (திவா.)
.
2. Black-lead;
காரீயம்.
īyam
n. 1. cf. ஈமம்2.
Trumpet flower. See பாதிரி. (மூ. அ.)
.
2. A prepared arsenic;
மிருதாரசிங்கி. (மூ. அ.)
DSAL