ஈமம்
eemam
சுடுகாடு ; பிணஞ்சுடு விறகடுக்கு ; பாதிரி மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. ஈம வொள்ளழற் குறுகினுங் குறுக (புறநா. 23). 2. Funeral pyre; . Trumpet-flower. See பாதிரி. (மலை.) சுடுகாடு. ஈமஞ்சேர் மலைபோல (சீவக. 210). 1. Burning-ground;
Tamil Lexicon
ஈம், s. a place of cremation, சுடு காடு; 2. fuel, விறகு. ஈமக்கடன், ஈமக்கடன், funeral rites ஈமத்தாடி, Siva. ஈமவிறகு, funeral pile, சிதை.
J.P. Fabricius Dictionary
, [īmm] ''s.'' A place for the crema tion of the dead, சுடுகாடு. 2. Firewood, fuel, விறகு. ''(p.)''
Miron Winslow
īmam
n. ஈம்.
1. Burning-ground;
சுடுகாடு. ஈமஞ்சேர் மலைபோல (சீவக. 210).
2. Funeral pyre;
பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. ஈம வொள்ளழற் குறுகினுங் குறுக (புறநா. 23).
īmam
n. cf. ஈயம்2.
Trumpet-flower. See பாதிரி. (மலை.)
.
DSAL