Tamil Dictionary 🔍

ஈனம்

eenam


இழிநிலை ; குறைபாடு ; கீழ்மை , தாழ்வு , புன்மை ; கள்ளி ; சரிவு ; முயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Spurge. See கள்ளி. (மலை.) குறைபாடு. (உரி. நி.) 2. Deficiency, want; முயல். (அக. நி.) Hare; இழிவு. ஈனமா யில்லிருந்து (நாலடி, 198). 1. Degradation, baseness, meanness; சரிவு. (அக. நி.) Inclination, slope;

Tamil Lexicon


s. deficiency, want, குறைபாடு; 2. ignominy, meanness, disgrace இழிவு; 3. injury, கேடு; 4. a privative affix. ஈனசாதி, low caste. ஈனபுத்தி, புத்தியீனம், dullness, foolishness. ஈனன், a low, base fellow. அங்கவீனம், mutilation. கனவீனம், dishonour. பலவீனம், weakness. புத்தியீனன், a foolish, unwise, stupid man. ஈன ஊனங்கள், deficiencies and defects.

J.P. Fabricius Dictionary


, [īṉam] ''s.'' Deficiency, want, priva tion, destitution, குறைபாடு. 2. Mutilation, அங்கவீனம். 3. Disgrace, degradation, mean ness, இழிவு. 4. Detriment, injury, harm, கேடு. Wils. p. 976. HEENA.--''Note.'' Af fixed to other words, ஈனம் is a privative and gives them an opposite meaning. ஈனமானநாயைத்தோண்மேலெப்படிக்கொண்டுவரு கிறாய்? How can you carry a vile dog on your shoulders? கோடரிக்காம்புகுலத்துக்கீனம். The handle of an axe (being of wood) is inimical to its own species. ''[prov.]''

Miron Winslow


īṉam
n. hīna.
1. Degradation, baseness, meanness;
இழிவு. ஈனமா யில்லிருந்து (நாலடி, 198).

2. Deficiency, want;
குறைபாடு. (உரி. நி.)

īṉam
n. ஈளம் corr. of ஈழம் (ள being misread ன).
Spurge. See கள்ளி. (மலை.)
.

īṉam
n. hīna.
Inclination, slope;
சரிவு. (அக. நி.)

īṉam
n.
Hare;
முயல். (அக. நி.)

DSAL


ஈனம் - ஒப்புமை - Similar