ஈம்
eem
காண்க : ஈமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுகாடு. ஈமுங் கம்மும் (தொல். எழுத். 328). Place for the cremation of the dead, burning-ground;
Tamil Lexicon
சுடுகாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [īm] ''s.'' A place for the cremation of the dead, சுடுகாடு. This word is often fol lowed by உ as a சாரியை--as ஈமு. ''(p.)'' ஈமுக்கடிது. The burning place is very hot.
Miron Winslow
īm
n.
Place for the cremation of the dead, burning-ground;
சுடுகாடு. ஈமுங் கம்மும் (தொல். எழுத். 328).
DSAL