ஈறு
eeru
முடிவு ; உப்பளம் ; இறப்பு ; பல்ல¦று ; விகுதி ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன். (அக. நி.) Result; பல்நிற்கும் தசை. The gums of the teeth; எல்லை. கொன்றபோர் மன்ன ரீறிலர் (பாரத. நிரைமீ. 49). 3. Limit, boundary; மரணம். புழுவுமீ றெய்தின் (காசிக. தேவ. அக. 5). 2. Death; அந்தம். (திவா.) 1. End, termination;
Tamil Lexicon
s. end, death, termination, முடிவு;
J.P. Fabricius Dictionary
, [īṟu] ''s.'' End, termination, extremity, முடிவு. 2. Death, extermination, மரணம். 3. The gums, பல்லீறு. 4. ''(p.)'' Brackish land, உப்பளம். ஈற்றிலிப்படிமுடிந்தது. At last it has thus ended. பிள்ளைக்கீறிட்டிருக்கிறது. The child is teething.
Miron Winslow
īṟu
n. இறு1-.
1. End, termination;
அந்தம். (திவா.)
2. Death;
மரணம். புழுவுமீ றெய்தின் (காசிக. தேவ. அக. 5).
3. Limit, boundary;
எல்லை. கொன்றபோர் மன்ன ரீறிலர் (பாரத. நிரைமீ. 49).
īṟu
n. prob. எயிறு.
The gums of the teeth;
பல்நிற்கும் தசை.
īṟu
n. இறு-.
Result;
பயன். (அக. நி.)
DSAL