Tamil Dictionary 🔍

ஊறு

ooru


உறுகை ; தொடுஉணர்வு ; இடையூறு ; கொலை ; உடம்பு ; காயம் ; வல்லூறு ; நாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசம். சிவையொளி யூறோசை (குறள், 27). 2. Sense of touch; இடையூறு. (திவா.) 3. Obstacle, hindrance, obstruction; காயம். ஊறறியாமெய் யாக்கையொடு (புறநா. 167,6). 8. Scar, wound, hurt, injury inflicted by violence; உடம்பு. அரவூறு சுலாய் (திவ். திருவாய். 7,4,2). 7. Body; கொலை. ஊறு தான்செயக் கூடுறாது (கந்தபு. சூரனமைச் 115). 5. Killing, murder; பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268) 9. Royal falcon. See வல்லூறு. உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32). 1. Joining, approaching; நாசம். இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப். 22). 6. Ruin, destruction; துன்பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379). 4. Evil, blight;

Tamil Lexicon


s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு. ஊறுபாடு, hurt, injury, wounds. இடையூறு, obstacle, misfortune.

J.P. Fabricius Dictionary


, [ūṟu] ''s.'' Touch, feeling, sensation, தீண்டுகை. 2. Misfortune, obstacle, disaster, mishap, இடையூறு. 3. A scar, a wound, a maim, a hurt, or injury inflicted by vio lence, காயம். 4. Killing, murder, கொலை. 5. Evil, mischief, blight, தீமை; [''ex'' உறு.] ''(p.)'' --''Note.'' There are eight kinds of ஊறு or sensations given, ''viz.'': 1. வெம்மை, heat. 2. தண்மை, cold. 3. மேன்மை, Softness, thin ness, fineness. 4. வன்மை, hardness. 5. நொய்மை, slenderness, tenuity. 6. சீர்மை. smoothness. 7. இழுமெனல், slipperiness, 8. சருச்சரை, roughness, unevenness. ஊறுகாட்டினர்க்கு. To those who inflict wounds, &c.

Miron Winslow


ūṟu
n. ஊறு-.
1. Joining, approaching;
உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32).

2. Sense of touch;
பரிசம். சிவையொளி யூறோசை (குறள், 27).

3. Obstacle, hindrance, obstruction;
இடையூறு. (திவா.)

4. Evil, blight;
துன்பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379).

5. Killing, murder;
கொலை. ஊறு தான்செயக் கூடுறாது (கந்தபு. சூரனமைச் 115).

6. Ruin, destruction;
நாசம். இருவினைக் கூறுகாண்கிலாது (கம்பரா. வாலிவதைப். 22).

7. Body;
உடம்பு. அரவூறு சுலாய் (திவ். திருவாய். 7,4,2).

8. Scar, wound, hurt, injury inflicted by violence;
காயம். ஊறறியாமெய் யாக்கையொடு (புறநா. 167,6).

9. Royal falcon. See வல்லூறு.
பறவையை யூறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா. கும்ப. 268)

DSAL


ஊறு - ஒப்புமை - Similar