Tamil Dictionary 🔍

ஏறு

yaeru


எருது ; இடபராசி ; எருமைக்கடா ; சங்கு ; அசுவினி நட்சத்திரம் ; விலங்கின் ஆண் ; உயர்ச்சி ; ஆண் சுறா ; ஆண்சங்கு ; பனை முதலிய மரத்தின் ஆண் ; கவரி ; பன்றி , மான் இவற்றின் ஆண் ; விலங்கேற்றின் பொது ; நந்திதேவர் ; தழும்பு .(வி) இவர் ; எறி ; அடி ; அழி ; வாகனமேறு ; கப்பலேறு ; நஞ்சேறு ; உயர் ; தொகை முதலியன அதிகரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (அக. நி.) A kind of tree;

Tamil Lexicon


s. rising, உயர்ச்சி; 2. the male of beasts as சிங்கவேறு or சிங்கேறு, the male lion; 3. Taurus of the zodiac, இடபராசி; 4. the first lunar asterism, அச்சுவினி; 5. thunderbolt, இடி; 6. throw. எறிகை; 7. destroying, அழித்தல். ஏறூர்ந்தோன், ஏற்றுவாகனன், Siva, rider on a bull.

J.P. Fabricius Dictionary


அதிகாரநந்தி, திருமால், நந்தி,தருமநந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


3. eeru-ஏறு ascend, climb up; enter (vehicle, etc.); increase

David W. McAlpin


[ēṟu ] . Rising, entering, உயர்ச்சி. 2. The male of beasts in general especially the bull, a male lion, buffalo, deer, elk, pig, bosgrunniens, பசு, சிங்கம், எருமை, மான், ம ரை, பன்றி, கவரிமான், இவற்றினாண். 3. The male of sharks, ஆண்சுறா. 4. The male conch, ஆண்சங்கு. 5. The male of the pal myra, &c., பனைமுதலியமரத்தினாண். 6. The sign Taurus of the zodiac, இடபவிராசி. 7. The first lunar mansion, அச்சுவினிநாள். 8. A thunder-bolt, இடி. ''(p.)''

Miron Winslow


ēṟu
n. cf. சேமரம்.
A kind of tree;
மரவகை. (அக. நி.)

DSAL


ஏறு - ஒப்புமை - Similar