Tamil Dictionary 🔍

ஈர்த்தல்

eerthal


அறுத்தல் ; இழுத்தல் ; உரித்தல் ; பிளத்தல் ; எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழுத்தல். சிறுதே ரீர்த்து (மணி. 7, 55). 1. To drag along, pull; to attract, as a magnet; to carry away, as a current; அறுத்தல். ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேபகடிதமானாற்போல பொருந்திப் போரவும் ப்ராப்தம் (ரஹஸ்ய. 609). To saw, split; உரித்தல். புலியி னீருரி யுடுக்குமோ (கந்தபு. ததீசியுத். 3). 2. To excoriate, as a tiger; to flay; எழுதுதல். மென்றோட்பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143, 32.) 3. To draw, paint, write;

Tamil Lexicon


, ''v. noun.'' Refreshing--for ஈரித்தல், &c.

Miron Winslow


īr -
11 v. tr. caus. of ஈர்1-.
1. To drag along, pull; to attract, as a magnet; to carry away, as a current;
இழுத்தல். சிறுதே ரீர்த்து (மணி. 7, 55).

2. To excoriate, as a tiger; to flay;
உரித்தல். புலியி னீருரி யுடுக்குமோ (கந்தபு. ததீசியுத். 3).

3. To draw, paint, write;
எழுதுதல். மென்றோட்பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143, 32.)

īr-,
11 v. tr.
To saw, split;
அறுத்தல். ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேபகடிதமானாற்போல பொருந்திப் போரவும் ப்ராப்தம் (ரஹஸ்ய. 609).

DSAL


ஈர்த்தல் - ஒப்புமை - Similar