ஈரல்
eeral
ஈருள் , மண்ணீரல் ; கல்ல¦ரல் ; வருத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈருள். (பிங்.) Internal organ in the body as the liver or spleen; வருந்துகை. பாதகவர்க்கத்துக்கு ஈரலாம்படி (ஈடு, 9, 9, பர.) Harassing, tormenting;
Tamil Lexicon
ஈருள், s. lungs, liver, spleen etc. 2. v. n. of ஈர், v. tormenting, வருத் துதல். ஈரல்குலை, the pluck, the heart, liver and lungs of an animal. ஈரல்பதைக்க, -பதற to be agitated. கல்லீரல், the liver. நீரீரல், the kidneys. நுரையீரல், வெள்ளீரல், the lungs. பித்தீரல், the gall bladder. வாளீரல், மண்ணீரல், the spleen.
J.P. Fabricius Dictionary
, [īrl] ''s.'' The lungs, liver, spleen, and other viscera, ஈருள்.
Miron Winslow
īral
n. ஈர்4. [M. īral.]
Internal organ in the body as the liver or spleen;
ஈருள். (பிங்.)
īral
n. ஈர்1-.
Harassing, tormenting;
வருந்துகை. பாதகவர்க்கத்துக்கு ஈரலாம்படி (ஈடு, 9, 9, பர.)
DSAL