Tamil Dictionary 🔍

ஈரித்தல்

eerithal


ஈரமாதல் ; குளிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரமாதல். சோறு ஈரித்துவிட்டது. 1. To become wet, moist, damp, cool; குளிர்தல். ஈரித்த தென்றல் (குமர. பிர. மதுரைக். 31). 2. To be cool, as a breeze; to be benumbed, or stiffened, by cold or disease;

Tamil Lexicon


ஈரமாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


īri -
11 v. intr. ஈர்1. [M. īri.]
1. To become wet, moist, damp, cool;
ஈரமாதல். சோறு ஈரித்துவிட்டது.

2. To be cool, as a breeze; to be benumbed, or stiffened, by cold or disease;
குளிர்தல். ஈரித்த தென்றல் (குமர. பிர. மதுரைக். 31).

DSAL


ஈரித்தல் - ஒப்புமை - Similar