ஈரிறை
eerirai
இரண்டுமுறை பெறும் வரி. நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ? ஈரிறையுண்டோ? (ஈடு, 1, 3, ப்ர.). 2. Double taxation; ஈரரசு. 1. Dyarchy;
Tamil Lexicon
īr-iṟai
n.இரண்டு+.
1. Dyarchy;
ஈரரசு.
2. Double taxation;
இரண்டுமுறை பெறும் வரி. நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ? ஈரிறையுண்டோ? (ஈடு, 1, 3, ப்ர.).
DSAL