Tamil Dictionary 🔍

ஈரி

eeri


கந்தை ; ஏழாங்காய் விளையாட்டின் ஓர் உறுப்பு , பலாக்காய்த் தும்பு ; மனக்கனிவு உள்ளவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் விளையாட்டி லொன்று. A play of girls, usu. with molucca beans, in which first two and then more beans are taken up together from the ground while one bean is tossed in the air; கந்தை. 1. Rags, torn cloths; பலாக்காய்த்தும்பு. 2. Fibres between the pulps in a jack fruit; மனக்கனிவுள்ளவன். என்கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள் (திவ். திருவாய். 6, 7, 9). Loving, affectionate woman;

Tamil Lexicon


(vulg. ஈர்) VI. v. i. grow moist, wet, நனை; 2. grow cold, be benumbed or deadened by cold, குளிரு. ஈரிப்பு, v. n. dampness, moisture; 2. friendship, சினேகம். ஈரிப்புக்காண, to be morbidly cold.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A play of girls, two stones being taken up from the ground while a third is tossed in the air, ஓர்விளையாட்டு. ''(c.)''

Miron Winslow


īri
n. இரண்டு.
A play of girls, usu. with molucca beans, in which first two and then more beans are taken up together from the ground while one bean is tossed in the air;
மகளிர் விளையாட்டி லொன்று.

īri
n. ஈர்2-.
1. Rags, torn cloths;
கந்தை.

2. Fibres between the pulps in a jack fruit;
பலாக்காய்த்தும்பு.

īri
n. id.
Loving, affectionate woman;
மனக்கனிவுள்ளவன். என்கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள் (திவ். திருவாய். 6, 7, 9).

DSAL


ஈரி - ஒப்புமை - Similar