ஈரிழை
eerilai
ஆடையின் இரட்டை நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையி னிரட்டைநூல். ஈரிழைத்துண்டு. Double thread used in weaving, as in muslin;
Tamil Lexicon
இரட்டையிழைகொண்டது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Double-thread used in some kinds of cloth--as in muslin.
Miron Winslow
īr-iḻai
n. id.+.
Double thread used in weaving, as in muslin;
ஆடையி னிரட்டைநூல். ஈரிழைத்துண்டு.
DSAL