Tamil Dictionary 🔍

ஈராடி

eeraati


ஈரம் ; மழைக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம். 1. Wet; dampness; மழைக்குணம். 2. Cloudiness; . See ஈராட்டி2. (J.)

Tamil Lexicon


--ஈராட்டி, ''s. [prov.]'' A changeable state of the wind and wea ther, previous to the change of mon soon, indicative of rain. 2. A calm, a lull, the failing of the wind at this season, காற்றினமைவு. 3. Fickleness, hesi tation, fluctuation of mind, நிலையின்மை. இக்காரியத்திலென்மனமீராடிப்படுகின்றது. In this affair my mind wavers.

Miron Winslow


īr-āṭi
n. id.+.
See ஈராட்டி2. (J.)
.

īr-āti
n. ஈரம்+. (யாழ். அக.)
1. Wet; dampness;
ஈரம்.

2. Cloudiness;
மழைக்குணம்.

DSAL


ஈராடி - ஒப்புமை - Similar