Tamil Dictionary 🔍

ஈரடி

eerati


இரண்டு அடி , இணையடி ; ஈரப்பதம் ; ஈரொட்டு , ஐயம் ; இரண்டாம் போகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாம் போகம். (R.T.) Second crop; . See ஈராடி, 1. Loc. கவர். (W.) 3. Fork, that which is bifurcate; இரண்டடி. ஈரடி வெண்பா (காரிகை, செய்யு. 3). 1. (Pros.) Two lines; சந்தேகம். (W.) 2. Uncertainty;

Tamil Lexicon


, ''s.'' Two lines, இணையடி. ''(p.)'' 2. That which is bifurcate or two forked, கவர். 3. Doubtfulness, fluctua tion, சந்தேகம்.

Miron Winslow


īr-aṭi
n. இரண்டு+அடி.
1. (Pros.) Two lines;
இரண்டடி. ஈரடி வெண்பா (காரிகை, செய்யு. 3).

2. Uncertainty;
சந்தேகம். (W.)

3. Fork, that which is bifurcate;
கவர். (W.)

īr-aṭi
n. இரண்டு+.
Second crop;
இரண்டாம் போகம். (R.T.)

īraṭi
n.
See ஈராடி, 1. Loc.
.

DSAL


ஈரடி - ஒப்புமை - Similar