Tamil Dictionary 🔍

ஈரிய

eeriya


ஈரத்தையுடைய ; குளிர்ந்த ; அன்புடைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரமுள்ள. 1. Damp, wet; குளிர்ந்த. ஈரிய நறும்பூ வாளி (திருவிளை. மாயப். 21). 2. Cold; அன்புடைய. ஈரிய நெஞ்சம். 3. Kindly, loving, affectionate;

Tamil Lexicon


īriya
adj. ஈர்4.
1. Damp, wet;
ஈரமுள்ள.

2. Cold;
குளிர்ந்த. ஈரிய நறும்பூ வாளி (திருவிளை. மாயப். 21).

3. Kindly, loving, affectionate;
அன்புடைய. ஈரிய நெஞ்சம்.

DSAL


ஈரிய - ஒப்புமை - Similar