Tamil Dictionary 🔍

வராடி

varaati


பலகறை ; பாலை யாழ்த்திறத்துள் ஒன்று ; முரட்டுநூற் சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலையாழ்த்திறத் தொன்று. (பிங்) . A melody-type of the pālai tracts ; முரட்டுநூற் சீலை . (W.) Saree of coarse yarn ; பலகறை. (சூடா.) Cowry, Cypraea moneta ;

Tamil Lexicon


s. small shells, வராடம்; 2. coarse cloth, முதுகு நூற்சீலை.

J.P. Fabricius Dictionary


, [varāṭi] ''s.'' Small shells. as வராடம். 2. ''[Sa. Varasi.]'' Coarse cloth, முதுகுநூற்சீலை. ''(p.)''

Miron Winslow


varāṭi
n. varāṭikā.
Cowry, Cypraea moneta ;
பலகறை. (சூடா.)

varāṭi
n. varādi. (Mus.)
A melody-type of the pālai tracts ;
பாலையாழ்த்திறத் தொன்று. (பிங்) .

varāti
n. varāši.
Saree of coarse yarn ;
முரட்டுநூற் சீலை . (W.)

DSAL


வராடி - ஒப்புமை - Similar