Tamil Dictionary 🔍

கரடி

karati


ஒரு விலங்கு ; கரடிப்பறை ; கரடிக்கூடம் ; புரட்டு ; முத்து ; சிலம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரடி 2. cf. karaṭa. See கரடிப்பாறை. கரடிசயம் வளர்படகம் பாவநாசம் (குற்றா. தல. சிவபூசை. 49). சிலம்பம். 1. Fencing; . 2. See கரடிக்கூடம். புரட்டு. 3. Deceit, falsehood; முத்து. (அக. நி.) Pearl; விலங்குவகை. கொடுநாகமோடு கரடி (தேவா. 1172, 6). 1. Indian black-bear, sloth-bear, Melursus ursinus;

Tamil Lexicon


s. a bear; 2. same as கருடி, fencing; 3. deceit, falsehood. கரடியுறுமுகிறது; the bear growls. கரடிக்கூடம், a school or gymnasium where wrestling and fencing are taught. கரடி விட, to spin a yarn; to disseminate a lie. கரடி வித்தை, art of fencing.

J.P. Fabricius Dictionary


, [krṭi] ''s.'' A bear, ஓர்மிருகம். 2. ''(For.)'' A fencing. சிலம்பம். கரடிபோலேவந்துவிழுந்தான். He came upon me as fiercely as a bear. கரடியனார்பிறைகண்டதுபோலே. As seldom as a bear sees the new moon.

Miron Winslow


karaṭi
n. [K. M. Tu. karadi.]
1. Indian black-bear, sloth-bear, Melursus ursinus;
விலங்குவகை. கொடுநாகமோடு கரடி (தேவா. 1172, 6).

2. cf. karaṭa. See கரடிப்பாறை. கரடிசயம் வளர்படகம் பாவநாசம் (குற்றா. தல. சிவபூசை. 49).
கரடி

karaṭi
n. [T. garidi, K. garudi.]
1. Fencing;
சிலம்பம்.

2. See கரடிக்கூடம்.
.

3. Deceit, falsehood;
புரட்டு.

karaṭi
n. cf. கரடு.
Pearl;
முத்து. (அக. நி.)

DSAL


கரடி - ஒப்புமை - Similar