ஈனை
eenai
இலை நரம்பு ; சித்திரக் குறிப்பு ; ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலை நரம்பு. 1. [T. īne.] Vein of a leaf; சித்திரக் குறிப்பு. (W.) 2. Outline of a picture;
Tamil Lexicon
s. the nerve of a leaf, இலைநரம்பு; 2. outline of a picture, சித்திரக் குறிப்பு.
J.P. Fabricius Dictionary
, [īṉai] ''s.'' The nerve of a leaf, இலை நரம்பு. 2. The outline of a picture, சித்திரக் குறிப்பு. 3. The name of a disease, ஓர்வியாதி.
Miron Winslow
īṉai
n.
1. [T. īne.] Vein of a leaf;
இலை நரம்பு.
2. Outline of a picture;
சித்திரக் குறிப்பு. (W.)
DSAL