Tamil Dictionary 🔍

ஈடு

eedu


ஒப்பு ; உவமை ; வலி ; பெருமை ; பிரதி ; கைம்மாறு ; அடகு ; தகுதி ; நேராகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு. ஈடு மெடுப்புமி ல சன் (திவ். திருவாய். 1, 6, 3.) 6. Equal, compeer; அடைமானம். 7. Pledge, security, mortgage; பெருமை. ஈடுசால் போரழித்து (சீவக. 59). 8. Bulkiness, bigness; வலிமை. ஒருகரி யீடழித் துரித்தனை (தேவா. 142, வரி, 13). 9. Power, might, force; நிலைமை. மலர்ந்த வீட்டினால் (கம்பரா. இலங்கைகே. 4). 10. Condition, state; மனவருத்தம். ஈடினாலிருந் தெண்ணி (சீவக. 1762). 11. Unhappiness, pain of mind; உள்ளீடான விஷயம். முடங்கனிமிர்த்ததனீடு நோக்கி (கம்பரா. பள்ளி. 6). 12. Content; subject, as of a letter; உபாயம். அறியேன் சொல்லு மீடவர்க்கே (திருக்கோ. 111). 13. Way, means; கவசம். உடம்புக் கீடிடாதே (ஈடு, 7, 5, 9). 14. Coat of mail; குழைவு. (சூடா.) 15. Melting, becoming soft; . 16. Name of a commentary on the Tiruvāymoḻi, by Vaṭakku-t-tiru-vīṭu-p-piḷḷai. See ஈடு முப்பத்தாறாயிரம். (உபதேசரத்.) ஏற்ற பொருள். நின்சோதனைக்கு நான் ஈடா (சர்வ சமய. பக். 126). 1. Fit or proper subject; தடவை. இந்தத்தென்னை ஒரு ஈட்டுக்கு முப்பதுகாய் காய்க்கும். 2. Turn; இடுகை. ஈடமை பசும்பொற் சாந்தம் (சீவக. 1256). 1. Applying, putting on; பிறர்பால் ஒப்புவிக்கை. (திருவாலவா. 28, 36.) 2. Delivering, handing over; பிரதி. அதற்கீடாகத்தந்தான். 3. Substitute, compensation; வதூவரர்களூடைய வயது வளர்ச்சிகளின் பொருத்தம். அவளுக்கும் அவனுக்கும் ஈடு போதாது. 4. Appropriateness, in respect of age and physical development, as between a would-be bridegroom and the bride; தகுதி. ஆட்செய்யு மீடே (திவ். திருவாய். 1,6,2). 5. Fitness, suitability;

Tamil Lexicon


s. substitution, what is equal in value, பதில்; 2. a pawn, pledge, அடகு; 3. reward, compensation, கைம்மாறு; 4. comparison, match, equality, ஒப்பு; 5. means, தகுதி; 6. dignity as in "ஈடின்வனப்பு" (ஏலாதி); 7. content, subject as of a letter; 8. coat-ofmail, கவசம். ஈடற்றார், (ஏலாதி) those having no means to pay the king's taxes. அதற்கு ஈடாக இதைக் கொடுக்கிறேன், I give you this for that. நீ அவனுக்கு ஈடாவாயா? are you equal with him? அம்மாத்திரத்துக் கெனக்கீடில்லை, I have not the means to give or do so much. அவளுக்கு இவன் ஈடல்ல, he is not a suitable match for her. ஈடில்லாத கடன், money lent without pawn. ஈடுகட்ட, ஈடுபண்ண, ஈடுபடுத்த, to compensate, to give security. ஈட்டுக்கீடுசெய்ய, to render like for like, to requite, retaliate. ஈடுசெலுத்த, -கொடுக்க, to reward, to give equivalent. ஈடுபாடு, loss and gain, pledge. ஈடேற, to obtain heaven, to be saved, to prove successful. ஈடேற்ற, to save, redeem, to gain one's end. ஈடேற்றம், salvation, deliverance from misery and suffering. நஷ்டஈடு, indemnity. ஈடுபட, to be engaged in, to be absorbed in. தருமகாரியத்தில் ஈடுபட, to be absorbed in charitable acts. கடவுள் தியானத்தில் ஈடுபட, to be absorbed in meditation or devotion to God. தெய்வநீதிக்குப் பதிலாக ஈடு செலுத்தல், (Christ) vicarious satisfaction.

J.P. Fabricius Dictionary


, [īṭu] ''s.'' Equivalent, substitution, vi carious retribution, fruit, result, பிரதி. 2. Comparison, equal, match, ஒப்பு. 3. Re ward, recompense, compensation, remune ration, satisfaction, கைம்மாறு. 4. Pawn, pledge, security, mortgage of land, அடகு. 5. ''(p.)'' Greatness, dignity, moral excel lence, பெருமை. 6. Power, strength, ro bustness, வலி. 7. Ability, means, தகுதி. 8. Tendency, liability, exposure, obnoxious ness, being subject to, falling a prey, நேரா குகை. (சத. 63.) 9. Thickening, becoming slimy, குழைவு. அம்மாத்திரத்துக்கெனக்கீடில்லை. I have not the means to do so much. வினைக்கீடாகவனுபவமுண்டாம். Enjoyments and sufferings will accord with the deeds done within the periods of former births. அதற்கீடாகவிதுகொடுக்கிறேன். I give this for or instead of that. அவளுக்கவனீடல்ல. He is not a suitable match for her.

Miron Winslow


īṭu
n. இடு-. [T. K. M. Tu. īdu.]
1. Applying, putting on;
இடுகை. ஈடமை பசும்பொற் சாந்தம் (சீவக. 1256).

2. Delivering, handing over;
பிறர்பால் ஒப்புவிக்கை. (திருவாலவா. 28, 36.)

3. Substitute, compensation;
பிரதி. அதற்கீடாகத்தந்தான்.

4. Appropriateness, in respect of age and physical development, as between a would-be bridegroom and the bride;
வதூவரர்களூடைய வயது வளர்ச்சிகளின் பொருத்தம். அவளுக்கும் அவனுக்கும் ஈடு போதாது.

5. Fitness, suitability;
தகுதி. ஆட்செய்யு மீடே (திவ். திருவாய். 1,6,2).

6. Equal, compeer;
ஒப்பு. ஈடு மெடுப்புமி ல¦சன் (திவ். திருவாய். 1, 6, 3.)

7. Pledge, security, mortgage;
அடைமானம்.

8. Bulkiness, bigness;
பெருமை. ஈடுசால் போரழித்து (சீவக. 59).

9. Power, might, force;
வலிமை. ஒருகரி யீடழித் துரித்தனை (தேவா. 142, வரி, 13).

10. Condition, state;
நிலைமை. மலர்ந்த வீட்டினால் (கம்பரா. இலங்கைகே. 4).

11. Unhappiness, pain of mind;
மனவருத்தம். ஈடினாலிருந் தெண்ணி (சீவக. 1762).

12. Content; subject, as of a letter;
உள்ளீடான விஷயம். முடங்கனிமிர்த்ததனீடு நோக்கி (கம்பரா. பள்ளி. 6).

13. Way, means;
உபாயம். அறியேன் சொல்லு மீடவர்க்கே (திருக்கோ. 111).

14. Coat of mail;
கவசம். உடம்புக் கீடிடாதே (ஈடு, 7, 5, 9).

15. Melting, becoming soft;
குழைவு. (சூடா.)

16. Name of a commentary on the Tiruvāymoḻi, by Vaṭakku-t-tiru-vīṭu-p-piḷḷai. See ஈடு முப்பத்தாறாயிரம். (உபதேசரத்.)
.

īṭu,
n. இடு-.
1. Fit or proper subject;
ஏற்ற பொருள். நின்சோதனைக்கு நான் ஈடா (சர்வ சமய. பக். 126).

2. Turn;
தடவை. இந்தத்தென்னை ஒரு ஈட்டுக்கு முப்பதுகாய் காய்க்கும்.

DSAL


ஈடு - ஒப்புமை - Similar