ஈசல்
eesal
சீழ்க்கை ; செட்டைக் கறையான் , சிறகு முளைத்த கறையான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Winged white ant. See ஈயல். சீழ்க்கை. ஈசல்கொட்டுகிறான். Onom. Whistle;
Tamil Lexicon
ஈச்சு, s. whistle, சீழ்க்கை; 2. see ஈசெல், ஈஞ்சை. ஈசல்போட, ஈச்சுக்கொட்ட, to whistle.
J.P. Fabricius Dictionary
ஈசெல், கீழ்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [īcl] ''s.'' A whistle, whistling, சீழ்க் கை. 2. [''prop.'' ஈசெல்.] The winged white ant, செட்டைக்கறையான். ''(c.)''
Miron Winslow
īcal
n. ஈயல் [T. isuḷlu.]
Winged white ant. See ஈயல்.
.
īcal
n. [T. īla.]
Onom. Whistle;
சீழ்க்கை. ஈசல்கொட்டுகிறான்.
DSAL