Tamil Dictionary 🔍

இழிகை

ilikai


கைச்சுரிகை ; கையீட்டி ; இறங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைச்சுரிகை. பவளப் பாய்காற் பசுமணி யிழிகை (சீவக. 558). Dagger;

Tamil Lexicon


iḻikai
n.
Dagger;
கைச்சுரிகை. பவளப் பாய்காற் பசுமணி யிழிகை (சீவக. 558).

DSAL


இழிகை - ஒப்புமை - Similar