Tamil Dictionary 🔍

இசிவு

isivu


நரம்பிழுப்பு ; மகப்பேற்று வலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரம்பிழப்பு. Colloq. 1. Spasm, convulsions; பிரசவவேதனை. Colloq. 2. Labour pains;

Tamil Lexicon


இழுப்பு, உரிவு.

Na Kadirvelu Pillai Dictionary


icivu
n. இசி1-.
1. Spasm, convulsions;
நரம்பிழப்பு. Colloq.

2. Labour pains;
பிரசவவேதனை. Colloq.

DSAL


இசிவு - ஒப்புமை - Similar