இளி
ili
இகழ்ச்சி ; குற்றம் ; சிரிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; நகை ; யாழின் நரம்புகளுள் ஒன்று ; ஒருவகைச் சுரம் ; இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சிக்குறிப்பு நகை. 4. Derisive laughter, contemptuous grin; பஞ்சமசுரம். (திவா.) 5. (Mus.) The fifth tone of the gamut; சிரிப்பு. (பிங்.) 3. Laughter; குற்றம். இளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல் (குறள், 971). 2. Fault, defect; இகழ்ச்சி. 1. Disgrace, contempt, contumely, scorn;
Tamil Lexicon
II. v. t. pluck, இணுங்கு; 2. strip off, உரி; v. i. become low-spirited, being ridiculed by others.
J.P. Fabricius Dictionary
, [iḷi] ''s.'' Disgrace, degradation, meanness, baseness, contempt, contumely, scorn, இகழ்ச்சி. 2. A token of scorn or contempt, grinning, இகழ்ச்சிக்குறிப்பு. 3. Laughter, சிரிப்பு. 4. Ridicule, derision, silly laughter, அவமதிச்சிரிப்பு. 5. A cerebral tone in singing, one of the seven tones of the gamut, supposed to proceed from the forehead, நெற்றியிற்பிறக்குமிசை. 6. A string of the lute whose sound is in unison with the cerebral tone, யாழிலோர்நரம்பு. 7. Junc tion, union, இணக்கம். ''(p.)'' இளிவரின்வாழாதமானமுடையார். Those who are so sensitive as not to be able to sur vive disgrace. (குறள்.)
Miron Winslow
iḷi
n. இளி2-
1. Disgrace, contempt, contumely, scorn;
இகழ்ச்சி.
2. Fault, defect;
குற்றம். இளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல் (குறள், 971).
3. Laughter;
சிரிப்பு. (பிங்.)
4. Derisive laughter, contemptuous grin;
இகழ்ச்சிக்குறிப்பு நகை.
5. (Mus.) The fifth tone of the gamut;
பஞ்சமசுரம். (திவா.)
DSAL