இளம்பாடு
ilampaadu
இளமையிற் படும்பாடு ; இளம்பதம் ; முற்றாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றாமை. (W.) 2. Immaturity, unripeness; இளமையிற்படும் பாடு. 1. Sufferings peculiar to the period of youth;
Tamil Lexicon
, ''s.'' Sufferings of non age, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம்.
Miron Winslow
iḷam-pāṭu
n. id.+.
1. Sufferings peculiar to the period of youth;
இளமையிற்படும் பாடு.
2. Immaturity, unripeness;
முற்றாமை. (W.)
DSAL