Tamil Dictionary 🔍

மேம்பாடு

maempaadu


சிறப் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பு. விரிந்த மதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.). Greatness, grandeur, dignity, pre-eminence;

Tamil Lexicon


புகழ், மேன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''also'' மேன்பாடு.] Nobleness, greatness, grandeur.

Miron Winslow


mēmpāṭu
n. id.
Greatness, grandeur, dignity, pre-eminence;
சிறப்பு. விரிந்த மதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.).

DSAL


மேம்பாடு - ஒப்புமை - Similar