இலம்பாடு
ilampaadu
வறுமை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கம். (அக. நி.) Sorrow, grief; வறுமை. (தொல். சொல். 360.) Privation, indigence;
Tamil Lexicon
இலம், s. poverty, distress, வறுமை. இலம்பாட்டார் கல்வி, the learning of the poor.
J.P. Fabricius Dictionary
[ilmpāṭu ] . ''s.'' Poverty, தரித்திரம். 2. Want, destitution, the absence of a thing, இன்மை. ''(p.)''
Miron Winslow
ilam-pāṭu
n. id.
Privation, indigence;
வறுமை. (தொல். சொல். 360.)
ilampāṭu,
n. இலம்படு-.
Sorrow, grief;
துக்கம். (அக. நி.)
DSAL