அளப்பம்
alappam
அளக்கை ; வழி ; ஊழ் ; அலப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளக்கை. (W.) 1. Measuring; உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq. 2. Contrivance, stratagem;
Tamil Lexicon
அளப்பு, அலக்கை, ஊழ்.
Na Kadirvelu Pillai Dictionary
--அளப்பு, ''v. noun.'' Mea suring, அளக்கை. 2. ''(fig.)'' Fate, destiny, ஊழ். 3. Needless repetition, chatter, அலப்பு. 4. Expressing dissatisfaction, முறுமுறுக்கை. வனிதையரளப்பிலர், The damsels are without number.
Miron Winslow
aḷappam
n. அள-.
1. Measuring;
அளக்கை. (W.)
2. Contrivance, stratagem;
உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq.
DSAL