Tamil Dictionary 🔍

இளைப்பம்

ilaippam


காண்க : இளப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளப்பம், s. inferiority, கீழ்த் தரம்; 2. baseness. தாழ்மை, நீசம்; 3. slightness, சொற்பம். நலம் இளைப்பம், good and evil; superiority and inferiority. இளப்பான சரக்கு, goods of inferior sort. சாதியிளப்பம், inferiority of lowness of caste.

J.P. Fabricius Dictionary


, [iḷaippm] ''s.'' Evil, mischief, mis fortune, inferiority--opp. to நலம். 2. Slightness, சொற்பம்.

Miron Winslow


இளைப்பம் - ஒப்புமை - Similar