இகுப்பம்
ikuppam
திரட்சி ; தாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்வு. (பெருங்.இலாவாண.20. 34.) 2. Low spirit; திரட்சி. இருங்க லிகுப்பத் திறுவரை சேராது (மலைபடு.367). 1. Boulder-like formation of a mountain side;
Tamil Lexicon
திரட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
ikuppam
n. இகு2-.
1. Boulder-like formation of a mountain side;
திரட்சி. இருங்க லிகுப்பத் திறுவரை சேராது (மலைபடு.367).
2. Low spirit;
தாழ்வு. (பெருங்.இலாவாண.20. 34.)
DSAL