Tamil Dictionary 🔍

இப்புறம்

ippuram


இவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவ்விடம். இப்புறப்பரப் பெங்கணும் (இரகு.யாக.44). This place, this side;

Tamil Lexicon


s. & adv. now (இ) hither, on this side. இப்புறப்பட, to come over this side.

J.P. Fabricius Dictionary


, [ippuṟm] ''s.'' Here, this, this side, hither. See புறம்.

Miron Winslow


i-p-puṟam
n. இ3+.
This place, this side;
இவ்விடம். இப்புறப்பரப் பெங்கணும் (இரகு.யாக.44).

DSAL


இப்புறம் - ஒப்புமை - Similar