வளப்பம்
valappam
செழுமை ; நன்மை ; மாட்சிமை ; வழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வளம், 1. (பெரும்பாண். 253, உரை.) . 2. See வளம், 6, 7. (W.) வழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? (W.) Customs; peculiarities;
Tamil Lexicon
s. richness of soil, fruitfulness, செழிப்பு; 2. greatness, excellence, மாட்சிமை; 3. goodness, நன்மை. சாதிவளப்பம், the peculiarities of a caste.
J.P. Fabricius Dictionary
, [vḷppm] ''s.'' Luxuriance, fruitfulness, copiousness, fatness, செழிப்பு. [See நாட்டுவள ப்பம்.] 2. Greatness, excellence, மாட்சிமை. 3. Goodness, நன்மை. ''(Beschi.)'' கிணற்றுத்தவளைக்குநாட்டுவளப்பமேன். What has a frog in a well to do with the customs of the land? ''[prov.]''
Miron Winslow
vaḷappam
n. id.
1. See வளம், 1. (பெரும்பாண். 253, உரை.)
.
2. See வளம், 6, 7. (W.)
.
vaḷappam
n. வழங்கு-.
Customs; peculiarities;
வழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? (W.)
DSAL