தளப்பம்
thalappam
மனவுலைவு ; ஒரு காதணிவகை ; காண்க : தாளிப்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளப்பந்தீருமிறே இவர்க்கு (ஈடு, 6, 10, 1). 1. See தளப்படி. See தாளிப்பனை. (W.) South Indian talipot-palm. காதணிவகை. தக்கையிட்ட காதிற் றளப்பமிட்டு (விறலிவிடு. 184) 2. An ear-ornament;
Tamil Lexicon
தளப்பமரம், s. a palm tree, the talipot tree, coryphaumbraculifera. தளப்பற்று, the leaf of the talipot tree used as an umbrella. தளப்பற்றுமீன், a sea-fish.
J.P. Fabricius Dictionary
taḷappam,
n. id.
1. See தளப்படி.
தளப்பந்தீருமிறே இவர்க்கு (ஈடு, 6, 10, 1).
2. An ear-ornament;
காதணிவகை. தக்கையிட்ட காதிற் றளப்பமிட்டு (விறலிவிடு. 184)
taḷappam,
n. prob. tāla.
South Indian talipot-palm.
See தாளிப்பனை. (W.)
DSAL