Tamil Dictionary 🔍

இளநகை

ilanakai


புன்சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்சிரிப்பு. இளநகை காணச் செல்வேன் (அருட்பா, 6, தலைவி வருந்தல், 12). Smile;

Tamil Lexicon


iḷa-nakai
n. id.+. [K. eḷanage.]
Smile;
புன்சிரிப்பு. இளநகை காணச் செல்வேன் (அருட்பா, 6, தலைவி வருந்தல், 12).

DSAL


இளநகை - ஒப்புமை - Similar