Tamil Dictionary 🔍

நாகை

naakai


சோழநாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம் ; காண்க : நாவல் ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ (சரபேந்திரபூபாலகுறிஞ்சி, 71, 5). Snake; See நாவல், Loc Jamun plum; . See நாகபட்டினம். குலோத்துங்க னாகை (குலோத். கோ 173).

Tamil Lexicon


s. a name of Negapatam.

J.P. Fabricius Dictionary


, [nākai] ''s.'' A name of Nagapatam, நா கப்பட்டணம். ''(p.)''

Miron Winslow


nākai,
nநாவல்
Jamun plum;
See நாவல், Loc

nākai,
n.(நாகபட்டினம்.
See நாகபட்டினம். குலோத்துங்க னாகை (குலோத். கோ 173).
.

nākai
n. நாகம்.
Snake;
பாம்பு. இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ (சரபேந்திரபூபாலகுறிஞ்சி, 71, 5).

DSAL


நாகை - ஒப்புமை - Similar