Tamil Dictionary 🔍

இளக்காரம்

ilakkaaram


இளக்கம் ; மனநெகிழ்ச்சி ; தாழ்நிலை ; குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனநெகிழ்ச்சி. 2. Laxity, relaxation; தாக்ஷிண்யம். 1. Indulgence; தாழ்நிலை. இளக்காரமாய்த் தளர்ந்தேன் (இராமநா. ஆரணிய. 24). 3. Inferiority, low state; குறைவு. ஊரிளக்காரம் வண்ணானுக்குத் தெரியும். 4. Defect;

Tamil Lexicon


s. indulgence, lenience, yielding, இளக்கம்; 2. inferiority, தாழ்வு; 3. defect, குறைவு. இளக்காரம் கொடுக்க, to be indulgent, to treat with lenity. "இளக்காரமாய்த் தளர்ந்தேன்" I have become broken-hearted on account of inferority.

J.P. Fabricius Dictionary


இளக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iḷkkārm] ''s. [vul.]'' Indulgence, laxity, compliance; mildness, mitigation of punishment, &c., lenity, remission of a duty, tax, payment, &c., relaxation, இளகி யதன்மை. This word is specially appro priate to rational beings. சிறைகளுக்கிளக்காரங்கொடுக்கலாகாது. Slaves are not to be indulged, treated with lenity, &c.

Miron Winslow


iḷakkāram
n. prob. இளகு-+ஆர்-
1. Indulgence;
தாக்ஷிண்யம்.

2. Laxity, relaxation;
மனநெகிழ்ச்சி.

3. Inferiority, low state;
தாழ்நிலை. இளக்காரமாய்த் தளர்ந்தேன் (இராமநா. ஆரணிய. 24).

4. Defect;
குறைவு. ஊரிளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.

DSAL


இளக்காரம் - ஒப்புமை - Similar