இல்லாள்
illaal
மனைவி ; மருத முல்லை நிலங்களின் தலைவியர் ; வறுமையுடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதமுல்லை நிலங்களின் தலைவியர். (திவா.) 2. Term used to designate a lady of rank in towns or in forest-pasture tracts; மனைவி. (குறள், 52.) 1. Wife, mistress of the house;
Tamil Lexicon
illāḷ
n. இல்1. [T. illālu.]
1. Wife, mistress of the house;
மனைவி. (குறள், 52.)
2. Term used to designate a lady of rank in towns or in forest-pasture tracts;
மருதமுல்லை நிலங்களின் தலைவியர். (திவா.)
DSAL