இலயஞானம்
ilayagnyaanam
சுருதி ஒப்புமை காணும் அறிவு ; கீத ஞானம் , இலய ஞானம் , சுருதி ஞானம் , தாள ஞானம் என்னும் நால்வகைக் கேள்விகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருதியொப்புமை காணும் அறிவு. Knowledge of the harmony that should obtain between the timbre of musical instruments and that of the voice for rendering any melody-type in perfect time;
Tamil Lexicon
ilaya-njāṉam
n. id.+.
Knowledge of the harmony that should obtain between the timbre of musical instruments and that of the voice for rendering any melody-type in perfect time;
சுருதியொப்புமை காணும் அறிவு.
DSAL