இலாலனம்
ilaalanam
நயஞ்செய்கை ; அன்பு பாராட்டுதல் ; சீராட்டுதல் ; செல்லம் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லாலனம், இலாலினை, s. fondling, caressing, தாலாட்டு; 2. amity, embracing, நயஞ்செய்கை. இலாலி, a seducer, கற்பழிப்போன்.
J.P. Fabricius Dictionary
[ilālaṉam ] --இலாலனை, ''s.'' Fond ling, caressing, coaxing a child, a wife, &c., நயஞ்செய்கை; [''ex'' லல, to support.]
Miron Winslow