இலயம்
ilayam
அழிவு ; இரண்டறக் கலக்கை ; அறிவு மட்டுமே திருமேனியாக உள்ள கடவுள் நிலை ; ஒழிவு ; தாளவறுதி ; சுருதிலயம் ; கூத்து வேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிவு. 1. Dissolution; கூத்து விகற்பம். இலயங்களாடக் கண்டேன் (தேவா. 1234, 6). 7. A dance; சுருதி லயம். பண்ணிய விலயம்பற்றிப் பாடிய (சீவக. 727). 6. Union of song, dance and instrumental music; தாளவறுதி. ஆக்கிய விலயம் நீங்கிற்று (சீவக. 1258). 5. (Mus.) Exactness of time-measure; ஒழிவு. (சீவக. 1256.) 4. Effacement; ஞானமாத்திரமே திருமேனியாகவுடைய கடவுள்நிலை. 3. (šaiva.) State of God in which knowledge alone is manifest, one of three avattai, q.v.; இரண்டறக்கலக்கை. 2. Merging, absorption;
Tamil Lexicon
லயம், s. death, destruction, சாவு; 2. dissolution, கரைவு; 3. amalgamation, absorption, அடங்குகை; 4. a kind of dance, ஒருவகைக்கூத்து; 5. (musi.) exactness of time measure, தாளவறுதி; 6. union of song, dance and instrumental music, சுருதிலயம். சீவலயமானகாரியம், a thing where by one's life is at stake; an act which would lead to absorption into Godhead. இலயகாலம், end of the world; time of destruction, ஊழிக்காலம். இலயக்கியானம், knowledge of the art of keeping time to music. இலயமாக, to perish to become destroyed. இலயன், இலயசிவன், (saiva) the formless aspect of Siva in which knowledge alone is manifest, அரூபசிவன்.
J.P. Fabricius Dictionary
, [ilayam] ''s.'' Death, destruction, சா வு. 2. Absorption, transformation, involu tion, reduction of one element into another --as of earth into water; water into fire; fire into air; and air into ether, அடங்குகை. (See ஒடுக்கம்.) 3. Concealment, disappear ance, ஒளிப்பு. 4. Dissolution, fusion, கரைவு. 5. Dancing, a kind of dance, கூத்தின்விகற்பம். Wils. p. 717.
Miron Winslow
ilayam
n. laya.
1. Dissolution;
அழிவு.
2. Merging, absorption;
இரண்டறக்கலக்கை.
3. (šaiva.) State of God in which knowledge alone is manifest, one of three avattai, q.v.;
ஞானமாத்திரமே திருமேனியாகவுடைய கடவுள்நிலை.
4. Effacement;
ஒழிவு. (சீவக. 1256.)
5. (Mus.) Exactness of time-measure;
தாளவறுதி. ஆக்கிய விலயம் நீங்கிற்று (சீவக. 1258).
6. Union of song, dance and instrumental music;
சுருதி லயம். பண்ணிய விலயம்பற்றிப் பாடிய (சீவக. 727).
7. A dance;
கூத்து விகற்பம். இலயங்களாடக் கண்டேன் (தேவா. 1234, 6).
DSAL