Tamil Dictionary 🔍

இயன்ஞானம்

iyangnyaanam


நல்லறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்ஞானம். இருளில்லா வியன்ஞான மியம்புவதுன் னியல்பாமோ (பெருந்தொ. 167). Right knowledge;

Tamil Lexicon


iyaṉ-njāṉam
n. இயல்+. (Jaina.)
Right knowledge;
நன்ஞானம். இருளில்லா வியன்ஞான மியம்புவதுன் னியல்பாமோ (பெருந்தொ. 167).

DSAL


இயன்ஞானம் - ஒப்புமை - Similar