முறைமை
muraimai
உரிமை ; ஒழுக்கம் ; அடைவு ; உறவு ; அரசநீதி ; ஊழ் ; தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See முறை, 1, 6, 7, 9, 11, 14. உணர்கிலை முறைமை நோக்காய் (கம்பரா. மாயாசன. 19). உரிமை. முறைமை யென்பதொன்றுண்டு (கம்பரா. நகர்நீங்கு. 5). 2. Right, propriety;
Tamil Lexicon
s. (முறை) rule, custom, order, ஒழுக்கம்; 2. right, propriety, உரிமை; 3. regularity, manner, method, கிரமம்.
J.P. Fabricius Dictionary
ஒழுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Rule, custom, order, ஒழுக்கம். 2. Right, propriety, உரித்து. 3. Manner, method, கிரமம்.
Miron Winslow
muṟaimai
n. முறை.
1. See முறை, 1, 6, 7, 9, 11, 14. உணர்கிலை முறைமை நோக்காய் (கம்பரா. மாயாசன. 19).
.
2. Right, propriety;
உரிமை. முறைமை யென்பதொன்றுண்டு (கம்பரா. நகர்நீங்கு. 5).
DSAL