Tamil Dictionary 🔍

பறைமை

paraimai


வரிக்கூத்துவகை ; ஊர்ச் சுதந்தரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமசுதந்தரவகை. (Pudu. Insc. 271.) A village perquisite; வரிக்கூத்துவகை. (சிலப், 3, 13, உரை, பக். 89.) A masquerade dance;

Tamil Lexicon


paṟaimai,
n. id.
A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப், 3, 13, உரை, பக். 89.)

paṟaimai
n. perh. id.
A village perquisite;
கிராமசுதந்தரவகை. (Pudu. Insc. 271.)

DSAL


பறைமை - ஒப்புமை - Similar