Tamil Dictionary 🔍

இசைமை

isaimai


புகழ் ; ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ். கல்வி தறுக ணிசைமை கொடை (தொல்.பொ.257). 1. Honour; esteem, the desire for which acts as a powerful incentive to abstention, at all costs, from blameworthy actions; ஒலி. (பரிபா.13. 14). 2. Sound;

Tamil Lexicon


icaimai
n. இசை5.
1. Honour; esteem, the desire for which acts as a powerful incentive to abstention, at all costs, from blameworthy actions;
புகழ். கல்வி தறுக ணிசைமை கொடை (தொல்.பொ.257).

2. Sound;
ஒலி. (பரிபா.13. 14).

DSAL


இசைமை - ஒப்புமை - Similar