இறைமகள்
iraimakal
தலைவி ; அரசன் மகள் ; துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்காதேவி. இறைமக ளமுதுசெய்ய (தக்கயாகப். 751). Durga;
Tamil Lexicon
இராஜபுத்திரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A princess, a lady, இராசபுத்திரி.
Miron Winslow
iṟai-makaḷ,
n. இறை+.
Durga;
துர்க்காதேவி. இறைமக ளமுதுசெய்ய (தக்கயாகப். 751).
DSAL