Tamil Dictionary 🔍

இறைமகன்

iraimakan


அரசன் ; அரசன் மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகன். (பிங்.) 2. Ganēša, son of iṟai, i.e. šiva; அரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன் (சூளா. நகர. 31). 1. King;

Tamil Lexicon


, ''s.'' A prince, a gentle man, இராசகுமாரன். 2. Skanda, முருகன். 3. Ganesa, விநாயகன்.

Miron Winslow


iṟai-makaṉ
n. இறை1+.
1. King;
அரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன் (சூளா. நகர. 31).

2. Ganēša, son of iṟai, i.e. šiva;
விநாயகன். (பிங்.)

DSAL


இறைமகன் - ஒப்புமை - Similar