இறைகிழவன்
iraikilavan
அரசனாதல் தன்மையை உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனாதற்றன்மையையுடையவன். நில்லாத் தானை யிறைகிழவோயே (பதிற்றுப். 54, 17). Ruler endowed with all kingly qualities;
Tamil Lexicon
iṟai-kiḻavaṉ
n. id.+.
Ruler endowed with all kingly qualities;
அரசனாதற்றன்மையையுடையவன். நில்லாத் தானை யிறைகிழவோயே (பதிற்றுப். 54, 17).
DSAL