Tamil Dictionary 🔍

மனைக்கிழவன்

manaikkilavan


வீட்டுக்குரியவனான கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வீட்டுக்குரியவன்] கணவன். Husband, as master of the house;

Tamil Lexicon


maṉai-k-kiḻavaṉ
n. மனை+.
Husband, as master of the house;
[வீட்டுக்குரியவன்] கணவன்.

DSAL


மனைக்கிழவன் - ஒப்புமை - Similar