இறையவன்
iraiyavan
கடவுள் ; தேவர் தலைவன் ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். 2. God; தேவர் தலைவன். இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் (குறள், பரி, உரைப்பா). 3. A leader among the gods; தலைவன். 1. Chief;
Tamil Lexicon
iṟaiyavaṉ
n. இறை-மை.
1. Chief;
தலைவன்.
2. God;
கடவுள்.
3. A leader among the gods;
தேவர் தலைவன். இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் (குறள், பரி, உரைப்பா).
DSAL